×

கிருஷ்ணகிரி அருகே தேனீக்கள் கொட்டியத்தில் 60-க்கும் மேற்பட்டோர் காயம்

கிருஷ்ணகிரி: ஓசூர் அடுத்த அருளாளன் பகுதியில் தேனீக்கள் கொட்டியத்தில் 60-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். தேனீக்கள் கொட்டியதில் பாதிக்கப்பட்ட 60-க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


Tags : Krishnagiri , 60 injured ,bees , Krishnagiri
× RELATED குமரியில் தேன் உற்பத்தி கடுமையாக...