தமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு: அரசாணை வெளியீடு

சென்னை: தமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 2019 ஜன.1ம் தேதியில் இருந்து முன் தேதியிட்டு 3% அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.


× RELATED எடப்பாடி அரசு மேலும் நீடித்தால் தமிழக...