பீர் லோடு ஏற்றிச்சென்ற லாரியில் தீ விபத்து

நந்தியாலா: ஆந்திர மாநிலம் நந்தியாலா அருகே பீர் லோடு ஏற்றிச்சென்ற லாரியில் தீ விபத்து ஏற்பட்டது. அதிக வெப்பம் காரணமாக லாரி இன்ஜினில் ஏற்பட்ட தீ  லாரி முழுவதும் பரவி முற்றிலும் சேதமடைந்தது.

Related Stories: