தமிழ்நாட்டில் 10 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை சோதனை

சேலம்: தமிழ்நாட்டில் ராமநாதபுரம், சேலம், சிதம்பரம், உள்பட 10 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை சோதனை நடைபெற்றது. ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்புக்கு ஆதரவு தருவதாக 8 பேர் மீது ஜனவரி 8-ல் வழக்கு தொடரப்பட்டது. ஐ.எஸ்.ஐ.எஸ் ஆதரவாளர்களுடன் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தில் சோதனை நடத்தடப்பட்டு வருகிறது.

Advertising
Advertising

Related Stories: