×

அதிமுக அம்மா பேரவை மாநில இணை செயலாளர் பொறுப்பில் இருந்து தோப்பு வெங்கடாசலம் விலகல்

சென்னை: அதிமுக அம்மா பேரவை மாநில இணை செயலாளர் பொறுப்பில் இருந்து எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலம் விலகல் என தகவல் வெளியாகியுள்ளது. கட்சி பொறுப்பிலிருந்து விலகுவதாக எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலம் முதல்வர் பழனிசாமிக்கு கடிதம் எழுதியுள்ளார்.


Tags : AIADMK , AIADMO, GARDEN OVEN, DISCLOSURE
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...