வாக்கு எண்ணிக்கை முன்னேற்பாடுகள் தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை

சென்னை: வாக்கு எண்ணிக்கை முன்னேற்பாடுகள் தொடர்பாக இன்று மாலை 4 மணிக்கு தலைமை தேர்தல் அதிகாரி காணொளிக்காட்சி மூலம் ஆலோசனை நடத்துகிறார். அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் ஆகியோருடன் ஆலோசனை நடத்துகிறார்.

Advertising
Advertising

Related Stories: