×

டெல்லியில் நாளை மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல்

டெல்லி: டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நாளை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தலைமையில் தேசிய ஜனநாயக கட்சி கூட்டணி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நடப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


Tags : Cabinet ,meeting ,Delhi , Delhi, Union Cabinet Meeting
× RELATED வாக்காளர்களுக்கு பணம் தருவதை...