ராமநாதபுரம் அருகே பாப்பாகுடி - கவரங்குளம் கிராமங்களுக்கு இடையே மோதல்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே பாப்பாகுடி - கவரங்குளம் கிராமங்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. தாக்குதலில் பாப்பாகுடியில் 10-க்கும் மேற்பட்ட வீடுகள், 5 இருசக்கர வாகனங்கள் சேதமாகின.

Related Stories: