சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக நிர்வாகிகளுடன் ஸ்டாலின் ஆலோசனை

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். பொருளாளர் துரைமுருகன், முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு, ஆ.ராசா, ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். தேர்தல் முடிவுகளுக்கு பின் மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. 

Related Stories: