அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது மேலும் ஒரு புகார்

புதுக்கோட்டை: கமல்ஹாசனின் நாக்கை அறுக்க வேண்டும் என கூறிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது மேலும் ஒரு புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை கணேஷ் நகர் போலீசில் ராஜேந்திர பாலாஜி மீது ம.நீ.ம. நிர்வாகி சுதாகர் புகார் தெரிவித்துள்ளார்.

Related Stories: