தமிழக அரசுப் பள்ளி மாணவ, மாணவியருக்கு வரும் கல்வி ஆண்டில் புதிய சீருடை அறிமுகம்

சென்னை: தமிழக அரசுப் பள்ளி மாணவ, மாணவியருக்கு வரும் கல்வி ஆண்டில் புதிய சீருடை அறிமுகம் செய்யப்பட்டது. 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை ஒரு சீருடையும், 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை இன்னொரு சீருடையும் அறிமுகம் செய்யப்பட்டது.

Advertising
Advertising

Related Stories: