கருத்துக்கணிப்பு திமுகவுக்கு சாதகமாக வந்தாலும் பாதகமாக வந்தாலும் அதை பொருட்படுத்துவது இல்லை: ஸ்டாலின்

சென்னை: கருத்துக்கணிப்பை தாம் ஒப்புக்கொள்வது இல்லை என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னையில் பேட்டியளித்தார். கருத்துக்கணிப்பு திமுகவுக்கு சாதகமாக வந்தாலும் பாதகமாக வந்தாலும் அதை பொருட்படுத்துவது இல்லை என ஸ்டாலின் கூறினார். 3 நாட்களில் மக்கள் கணிப்பு என்ன என்பது தெரிந்துவிடும் எனவும் கூறினார்.

Related Stories: