மத்தியில் மோடி இல்லாத அரசே ஆட்சி அமைக்கும்: கே.எஸ்.அழகிரி பேட்டி

சென்னை: மத்தியில் மோடி இல்லாத அரசே ஆட்சி அமைக்கும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். இரு நிறுவனங்களின் கருத்துக்கணிப்பு படி 100 தொகுதிகள் வித்தியாசம் உள்ளது. வாக்கு எண்ணும் மையங்களில் காங்கிரஸ் கட்சியினர் கவனமாக இருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

Related Stories: