சென்னையில் 22 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.248 குறைவு

சென்னை: சென்னையில் 22 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.248 குறைந்து ரூ.24, 152-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.31 குறைந்து ரூ. 3,019-க்கு விற்பனை செயய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளி கிராமுக்கு 30 காசு குறைந்து ரூ.39.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Related Stories: