பெங்களூருவில் எம்.எல்.ஏ வீட்டின் அருகே குண்டுவெடிப்பு : ஒருவர் உயிரிழப்பு

பெங்களூரு : பெங்களூருவில் குண்டு வெடித்ததில் வெங்கடேசன் எனபவர் உயிரிழந்தார். பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகரில் வயளிக்காவல் என்ற இடத்தில் மர்மப்பொருள் வெடித்ததால் பதட்டம் நிலவியது. எம்.எல்.ஏ. முனிரத்னா வீட்டின் அருகே நடந்த குண்டுவெடிப்பு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertising
Advertising

Related Stories: