தன் மீது காலணி வீசப்பட்டதையும் காந்தியின் வரலாற்று நிகழ்வையும் சுட்டிக்காட்டி கமல்ஹாசன் பேட்டி

சென்னை: தன் மீது காலணி வீசப்பட்டதையும் காந்தியின் வரலாற்று நிகழ்வையும் சுட்டிக்காட்டி கமல்ஹாசன் பேட்டியளித்துள்ளார். சென்னை வேளச்சேரியில் ஒத்த செருப்பு திரைப்பட நிகழ்ச்சியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பேட்டியளித்துள்ளார். என் மீது செருப்பு வீசியவருக்கு தான் அவமானமே தவிர எனக்கு இல்லை என தெரிவித்துள்ளார்.

Advertising
Advertising

Related Stories: