சூலூர் சட்டப்பேரவை தொகுதி : 1 வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு நிறுத்தம்

சூலூர் : சூலூர் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட எலச்சிபாளையம் 37-வது எண் உடைய வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு இயந்திரம் பழுது ஏற்பட்டதால் 1 மணி நேரமாக வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது.

Advertising
Advertising

Related Stories: