பத்ரிநாத் கோயிலில் பிரதமர் மோடி

உத்தரகாண்ட் : பத்ரிநாத் கோயிலில் பிரதமர் மோடி தரிசனம் மேற்கொண்டு வருகிறார். உத்தராகண்ட் மாநிலம் கேதார்நாத் பனிக்குகையில் விடிய விடிய தியானத்தில் ஈடுபட்டிருந்த மோடி இன்று காலை பத்ரிநாத் கோயிலுக்கு புறப்பட்டார். தற்போது பத்ரிநாத் கோயிலில் தரிசனம் செய்து வருகிறது.

Advertising
Advertising

Related Stories: