×

பத்ரிநாத் கோயிலில் பிரதமர் மோடி

உத்தரகாண்ட் : பத்ரிநாத் கோயிலில் பிரதமர் மோடி தரிசனம் மேற்கொண்டு வருகிறார். உத்தராகண்ட் மாநிலம் கேதார்நாத் பனிக்குகையில் விடிய விடிய தியானத்தில் ஈடுபட்டிருந்த மோடி இன்று காலை பத்ரிநாத் கோயிலுக்கு புறப்பட்டார். தற்போது பத்ரிநாத் கோயிலில் தரிசனம் செய்து வருகிறது.


Tags : Badrinath temple , Prime Minister Narendra Modi , offering prayers,Badrinath Temple in Uttarakhand.
× RELATED உத்தராகண்டில் கேதர்நாத்தை தொடர்ந்து...