மோடி மீது திரிணாமுல் காங்கிரஸ் புகார்

உத்தரகாண்ட் : தேர்தல் விதிகளுக்கு முரணாக பிரதமர் மோடி கேதார்நாத்துக்கு யாத்திரை சென்றுள்ளதாக திரிணாமுல் காங்கிரஸ் புகார் தெரிவித்துள்ளது. கேதார்நாத்தில் ஊடகங்களுக்கு பேட்டி அளித்தது அப்பட்டமான தேர்தல் விதி மீறல் என்று கூறியுள்ளது. மேலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நாடு முழுவதும் அமலில் உள்ள  சூழலில் பிரதமரின் பயணம் சட்டவிரோதமானது என்றும் புகார் தெரிவித்துள்ளது.

Related Stories: