மீண்டும் ராகுலை சந்திக்கிறார் சந்திரபாபு நாயுடு

டெல்லி : காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மீண்டும் சந்தித்து ஆலோசிக்க உள்ளார். டெல்லியில் உள்ள இல்லத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சந்தித்து பேசினார்.

Advertising
Advertising

Related Stories: