மேற்கு வங்கம் : வாக்குச்சாவடியைக் கைப்பற்ற முயற்சி

கொல்கத்தா : மேற்கு வங்கத்தில் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வரும் டைமண்ட் ஹார்பரில் வாக்குச்சாவடியைக் கைப்பற்ற முயற்சிப்பதாக  புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் வாக்குச்சாவடியைக் கைப்பற்ற முயற்சித்ததால் வன்முறை வெடித்தது.

Advertising
Advertising

Related Stories: