ஆற்காடு அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவன், குழந்தை கொலை வழக்கு : கள்ளக்காதலன் கைது

ஆற்காடு : தாஜ்புரா பகுதியில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவன், ஒரு வயது குழந்தையை கொலை செய்த வழக்கில் பெண்ணின் கள்ளக்காதலன் ஜெயராஜ்(29) கைது செய்யப்பட்டார். மேலும் மனைவி தீபிகா மற்றும் கள்ளக்காதலன் ஜெயராஜை போலீசார் சிறையில் அடைத்தனர்.

Advertising
Advertising

Related Stories: