×

முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் பெண் புலி உயிரிழப்பு ‎

நீலகிரி: முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட சிங்காரா வனப்பகுதியில் பெண் புலி உயிரிழந்துள்ளது. புலி இறப்புக்கான காரணம் குறித்து சிங்காரா வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : tiger death ,forest , Mudumalai Tigers Archive, female tiger, death
× RELATED யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க...