கருமத்தம்பட்டியில் தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது

சூலூர்: கருமத்தம்பட்டியில் வேறு வாக்குப்பதிவு இயந்திரம் கொண்டுவரப்பட்டு தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறினால் வாக்குப்பதிவு தொடங்காமல் இருந்தது நிலையில்  வேறு வாக்குப்பதிவு இயந்திரம் கொண்டுவரப்பட்டு தொடங்கியது.

Advertising
Advertising

Related Stories: