இறுதிக்கட்ட மக்களவை தேர்தல்... விறுவிறுப்பான வாக்குப்பதிவு

பீகார் : உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கோரக்பூரில் 246 வாக்குச்சாவடியில் தனது உரிமையை பதிவு செய்தார். மேலும் பீகார் முதல்வர் நிதீஷ் குமார் பாட்னா, ராஜ் பவனில் உள்ள பள்ளியில் 326 வாக்கு சாவடியில்  வாக்களித்தார்.

Advertising
Advertising

Related Stories: