கோவை வாக்குச்சாவடியில் இயந்திர கோளாறு... வாக்குப்பதிவு தொடங்குவதில் சிக்கல்

கோவை : சூலூர் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட கருமாத்தம்பட்டியில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறினால் வாக்குப்பதிவு தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கருமாத்தம்பட்டியில்  116-வது வாக்குச்சாவடியில் மக்கள் நீதி மய்யம், உழைப்பாளி மக்கள் கட்சியின் பட்டன் வேலை செய்யவில்லை. வாக்குச்சாவடியில் இயந்திர கோளாறால் மாற்று இயந்திரத்தை கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Advertising
Advertising

Related Stories: