இடைத்தேர்தல்... 4 சட்டப்பேரவை தொகுதிகளிலும் மாதிரி வாக்குப்பதிவு

சென்னை : தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெறும் ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலூர் தொகுதிகளில் மாதிரி வாக்குப்பதிவு தொடங்கியது. சூலூர் கருமத்தம்பட்டியில் மாதிரி வாக்குப்பதிவின்போது வாக்கு இயந்திரத்தின் 2 பட்டன் வேலை செய்யவில்லை என கூறப்படுகிறது. 116-வது வாக்குச்சாவடியில் மக்கள் நீதி மய்யம், உழைப்பாளி மக்கள் கட்சியின் பட்டன் வேலை செய்யவில்லை.

Advertising
Advertising

Related Stories: