தண்ணீர் எடுப்பதே பெரிய வேலை: விஜயகுமாரி, காஞ்சிபுரம்.

காமாட்சி அம்மன் கோயில் சன்னதி தெரு பகுதியில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் தண்ணீர் பிரச்சினை இருந்து வருகிறது. நகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுப்பதாக சொல்கிறார்களே தவிர எந்தவிதமான சரியான நடவடிக்கையும் எடுக்கவில்லை. குடிநீர் வழங்கல் மையம் அமைக்க இதுவரை எதுவும் செய்யவில்லை. விடுமுறை நாள்களில் சைக்கிள், மோட்டார் சைக்கிள்களில் தண்ணீர் எடுத்துவருவதே பெரிய வேலையாக உள்ளது.

Advertising
Advertising

Related Stories: