பெங்களூருவில் ரூ.3 கோடி மதிப்பிலான செம்மரங்கள் பறிமுதல்

பெங்களூரு: பெங்களூருவில் ரூ.3 கோடி மதிப்பிலான செம்மரக்கட்டைகளை போலீஸ் பறிமுதல் செய்தனர். 4 டன் எடையுள்ள செம்மரக்கட்டைகளை கடத்திய கும்பலை பிடித்து போலீஸ் விசாரணை நடத்துகின்றனர்.

Advertising
Advertising

Related Stories: