சொல்லிட்டாங்க...

23ம் தேதிக்கு பிறகு நானே மீண்டும் பிரதமராக வந்து, உங்களுக்கு சேவை ஆற்றுவேன்.

- பிரதமர் நரேந்திர மோடி.
Advertising
Advertising

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை முன்பு மோடி கேலி செய்தார். இப்போது, பிரதமர் மோடியை இந்த நாடே கேலி செய்து கொண்டிருக்கிறது.

- காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.

மோடி எப்படி ஆவணங்களில் மட்டும் பிற்படுத்தப்பட்டவரோ, அதேபோல்தான் காகிதங்களில் மட்டும் நேர்மையானவராக இருக்கிறார்.

- பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி.

5 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த மோடி இந்திய பிரதமர் என்பதை மறந்து, வெளிநாடு வாழ் பிரதமாக இருந்தார்.

- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

Related Stories: