நான் ஆட்சிக்கு வந்தால் கோயில்கள் பல மடங்கு சிறப்பாகும்: கமல்ஹாசன் பிரச்சாரம்

திருப்பரங்குன்றம்: நான் ஆட்சிக்கு வந்தால் கோயில்கள் பல மடங்கு சிறப்பாகும், எங்கள் வீட்டில் அனைத்து மதமும் இருக்கிறது என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இரு திராவிட கட்சிகளையும் வீட்டுக்கு அனுப்ப வேண்டியது காலத்தின் கட்டாயம் உள்ளது என்றும் தவறு எங்கு நடந்தாலும் அதை எம் மக்களுக்கு தெரிவிப்பேன் என திருப்பரங்குன்றம் தொகுதி மேல அனுப்பானடியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

Advertising
Advertising

Related Stories: