×

திருவள்ளூரில் இருந்து 20 வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேனிக்கு மாற்றம்

தேனி: திருவள்ளூரில் இருந்து 20 வாக்குப்பதிவு இயந்திரங்களும், விவிபாட் எந்திரங்களும் தேனிக்கு எடுத்து செல்லப்படுகிறது. தேனியில் 2 வாக்கு மையத்திற்கு மட்டும் மறுவாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் 20 வாக்குப்பதிவு இயந்திரங்கள் எடுத்து செல்லப்படுகின்றன. முன்னதாக, கோவையில் இருந்து தேனிக்கு வாக்குப்பதிவு இயந்திரம் கொண்டு செல்லப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.


Tags : Thiruvallur , Thiruvallur, voting machines, Theni
× RELATED திருவள்ளூர் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் இன்று திறப்பு