×

பி.இ. பி.டெக். படிப்புகளின் டிசம்பர் மாத செமஸ்டர் தேர்வு முடிவுகளை வெளியிட்டது அண்ணா பல்கலை.

சென்னை: பி.இ. பி.டெக். படிப்புகளின் டிசம்பர் மாத செமஸ்டர் தேர்வு முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 481 பொறியியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் செமஸ்டர் தேர்வுகளை எழுதினர். 6 பொறியியல் கல்லூரிகளில் தேர்வு எழுதிய மாணவர்களில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : BE B.Tech ,Anna University , BE B.Tech. Course, Dec., Decision to Select Semester, Anna University.
× RELATED அண்ணா பல்கலையில் 3 பேராசிரியர்களுக்கு தொற்று