தமிழக ஜோதிடர்களை போல மேலை நாட்டவர்களால் வானவியல் நிகழ்வுகளை கணிக்க முடியாது: ஐகோர்ட்

சென்னை: தமிழகத்தில் மழை பெய்ய வேண்டி இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோயில்களில் யாகம் நடத்த உத்தரவிட்ட தமிழக அரசின் சுற்றறிக்கைக்கு தடை கோரிய வழக்கை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. தமிழக ஜோதிடர்களை போல மேலை நாட்டவர்களால் வானவியல் நிகழ்வுகளை கணிக்க முடியாது எனவும் கூறியது. இது போன்ற யாகம் மக்களின் நன்மைக்காகவே நடத்தப்படுகிறது என சென்னை உயர்நீதிமன்றம் பெருமிதம் அடைந்துள்ளது.


× RELATED நெல்லை மேற்கு தொடர்ச்சி மலையில் தொடர்...