திருமணத்தை தடுத்த நபர் கொலை : 4 பேர் சரண்

சென்னை : சென்னை அயனாவரத்தில் சிறுமி திருமணத்தை தடுத்து நிறுத்திய ஓட்டுநர் கொலை வழக்கில் 4 பேர் சரணடைந்தனர். சாய் கிருஷ்ணன், உதயகுமார் எழும்பூரிலும், சரவணன், வெள்ளை பிரசாத் அம்பத்தூர் நீதிமன்றத்திலும் சரணடைந்தனர். கடந்த ஏப்ரல் மாதம் சிறுமி திருமணத்தை தடுத்து நிறுத்தியதால் ஏற்பட்ட விரோதத்தால் ஜெபசீலன் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertising
Advertising

Related Stories: