அருப்புக்கோட்டை அருகே 10-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் போக்சோ சட்டத்தில் கைது

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே தர்மம் கிராமத்தில் 10-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. மேலும் புகாரின் அடிப்படையில் பாலியல் தொல்லை கொடுத்த  கருப்பையா(70) போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

Advertising
Advertising

Related Stories: