முதல்வர் குறித்து முகநூலில் அவதூறு : கைது

அரியலூர் : முதல்வர் மற்றும் துணை முதல்வர் குறித்து முகநூலில் அவதூறாக விமர்சித்த புகாரில் அரியலூரை சேர்ந்த முரளி என்பவர் கைது செய்யப்பட்டார். அதிமுக நிர்வாகி லோகராஜ் கொடுத்த புகாரின் அடிப்படையில் அரியலூர் போலீசார் முரளியை கைது செய்தனர்.

Advertising
Advertising

Related Stories: