ஓடும் ரயிலில் தனியார் வங்கி அதிகாரியிடம் 17 சவரன் நகை கொள்ளை

நாகர்கோவில்: ஓடும் ரயிலில் தனியார் வங்கி அதிகாரியின் பையில் இருந்த 17 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டது. நாகர்கோவில் விரைவு ரயிலில் தாம்பரத்துக்கு திரும்பி வந்துக்கொண்டிருந்த தனியார் வங்கி அதிகாரி சுப்பிரியா(30) என்பவரிடம் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டது.

Advertising
Advertising

Related Stories: