கோவையில் நீதிமன்றத்தில் கையெழுத்திட்டு திரும்பிய 2 பேரை அரிவாளால் வெட்டிய வழக்கில் 4 பேர் கைது

கோவை: கோவையில் நீதிமன்றத்தில் கையெழுத்திட்டு திரும்பிய 2 பேரை அரிவாளால் வெட்டிய வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். உப்பிபாளையம் சிக்னல் அருகே பிரதீப், தமிழ் ஆகியோரை வெட்டியவர்களை போலீஸ் கைது செய்தது. முன்பகையால் 2 பேரையும் தனபால், ஹரி, சதீஷ் உள்பட 4 பேர் அரிவாளால் வெட்டியதாக விசாரணையில் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Advertising
Advertising

Related Stories: