×

3 எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: 3 எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். 3 எம்எல்ஏக்கள் மீது கட்சித்தாவல் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கும் செயலுக்கு மு.க.ஸ.டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : MK Stalin , 3 MLAs, MK Stalin
× RELATED முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி...