பாம்பன் பாலத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மிரட்டல்

சென்னை: பாம்பன் பாலத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ரயில்வே பாலம் மற்றும் பாம்பன் சாலை பாலத்தில் எஸ்.பி. தலைமையில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர். 


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED சென்னையில் தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்டவர் கைது