ஆசிய விளையாட்டு குத்துச் சண்டை போட்டியில் இந்திய வீராங்கனை பூஜா ராணிக்கு தங்கப் பதக்கம்

பாங்காக் : ஆசிய விளையாட்டு குத்துச் சண்டை போட்டியில் இந்திய வீராங்கனை பூஜா ராணிக்கு தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது. பாங்காக்கில் நடக்கும் ஆசிய பாக்சிங் தொடரின் பெண்கள் 81 கிலோ எடைப்பிரிவில் உலா சாம்பியனான வாங் லீனாவை தோற்கடித்து இந்திய வீராங்கனை பூஜா ராணிதங்கப் பதக்கம் வென்றார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம்...