×

அதிமுக குறுக்குவழியில் சென்று ஆட்சியை தக்கவைக்க முயல்வதாக தங்க. தமிழ்செல்வன் குற்றச்சாட்டு

சென்னை : அதிமுக குறுக்குவழியில் சென்று ஆட்சியை தக்கவைக்க முயல்வதாக தங்க. தமிழ்செல்வன் குற்றம் சாட்டியுள்ளார். சபாநாயகர் தனபால் ஒருதலைப்பட்சமாக செயல்படுவதால் அவரை மாற்ற வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : AIADMK ,Thamilchelvan , AIADMU Thamilvanan, charge, plea, Speaker
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...