ஆசிய விளையாட்டு குத்துச் சண்டை போட்டியில் இந்திய வீரர் அமித் பாங்கலுக்கு தங்கப் பதக்கம்

பாங்காக் : ஆசிய விளையாட்டு குத்துச் சண்டை போட்டியில் இந்திய வீரர் அமித் பாங்கலுக்கு தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது. பாங்காக்கில் நடக்கும் ஆசிய பாக்சிங் தொடரின் ஆண்கள் 56 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் அமித் பாங்கல் தங்கப் பதக்கம் வென்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: