பி.எம்.நரேந்திர மோடி திரைப்படத்தை வெளியிட தேர்தல் ஆணையம் விதித்த தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

டெல்லி : பி.எம்.நரேந்திர மோடி திரைப்படத்தை வெளியிட தேர்தல் ஆணையம் விதித்த தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.  பி.எம்.நரேந்திர மோடி திரைப்படத்தை மே 19ம் தேதிக்கு முன் வெளியிட உச்சநீதிமன்றம் தடை விதித்தது. தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளில் தலையிட முடியாது என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: