மத்தியப்பிரதேச மாநிலம் குவாலியர் ரயில் நிலையத்தில் உள்ள உணவகத்தில் தீ விபத்து

குவாலியர் : மத்தியப்பிரதேச மாநிலம் குவாலியர் ரயில் நிலையத்தில் உள்ள உணவகத்தில் தீ விபத்துஏற்பட்டது. தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில்  இந்த விபத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: