மேலூரில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாக 250 பேர் மீது வழக்கு

மதுரை: மேலூரில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாக 250 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 250 பேருக்கும் மேற்பட்டோர் மீது மேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குறிப்பிட்ட சமுதாயம் குறித்து வாட்ஸ்அப்பில் அவதூறு கருத்து பரப்பியவர்களை கைது செய்ய கோரி நேற்று போராட்டம் நடத்தினர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED செங்குளத்தில் தடை மீறி மண் ரோடு