×

சென்னை விமான நிலையத்தில் ரூ.44.4 லட்சம் மதிப்புள்ள 1.36 கிலோ தங்கம் பறிமுதல்

சென்னை: சென்னை விமான நிலையத்தில் 3 வெளிநாட்டு விமானங்களில் கடத்தி வந்த ரூ.44.4 லட்சம் மதிப்புள்ள 1.36 கிலோ தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். துபாய் இலங்கை மற்றும் ஓமனில் இருந்து வந்த விமானங்களில் 3 பயணிகள் உரிய அனுமதியின்றி எடுத்து வந்த தங்கத்தை பறிமுதல் செய்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : airport ,Chennai , 1.36 kg gold worth Rs 44.4 lakh worth of gold in Chennai airport
× RELATED பயணிகள் தங்களது உடமைகளை தானியங்கி...