பூந்தமல்லி அருகே நடிகர் விஜய் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் விபத்து

சென்னை: பூந்தமல்லி அருகே நடிகர் விஜய் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் விபத்து ஏற்பட்டுள்ளது. ஃபோக்கஸ் லைட் விழுந்ததில் தலையில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள எலக்ட்ரீசியன் செல்வராஜை நடிகர் விஜய் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

Advertising
Advertising

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: